chennai ஜன.5 இல் சட்டப்பேரவைக்கூட்டம்: மீண்டும் செயின் ஜார்ஜ் கோட்டையில் கூடுகிறது நமது நிருபர் டிசம்பர் 13, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்.